Thursday, April 17, 2008

நினைவுகள்

இருட்டிய பொழுதுகளில்

மட்டுமே நான் வெளிச்சமிடுகிறேன்

நிலவல்ல,

இவள் நினைவுகள்

1 comment:

Santhosh said...

உங்களுடைய பதிவுக்கு வரும் பொழுது "adult content" என்று தெரிவிக்கிறது. ஆனால் பதிவின் உள்ளடக்கம் அப்படி தெரியவில்லை.. அதை சரி செய்ய இயலுமா? இல்ல நீங்கள் விரும்பியே இதை செய்தீர்களா?

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

More than a Blog Aggregator